தடுப்புச்சுவர் கட்ட நிதி தரவில்லையெனில் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் : மெக்சிகோ அதிபருக்கு டிரம்ப் பதிலடி!!

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். மேலும், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ  ஈடுசெய்ய வேண்டும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற டிரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார். டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு … Continue reading தடுப்புச்சுவர் கட்ட நிதி தரவில்லையெனில் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் : மெக்சிகோ அதிபருக்கு டிரம்ப் பதிலடி!!